மரண அறிவித்தல்

In loving memory of
Philip Varapragasam
Age 72April 11, 1943 – January 12, 2016
- Born in
- Mirusuvil
- Lived in
- Mannar Koomankulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், வவுனியா கூமாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பிலிப் வரப்பிரகாசம் அவர்கள் 12-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பிலிப் றோசம்மா தம்பதிகளின் சிரேஷ்டப் புதல்வரும், பேதுறு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அந்தோனியாப்பிள்ளை அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜெயந்தி, நாதன், செல்வகுமார், ஜெகதாசன்(பட்டு), ஜெனிற்றா, ஜெகஸ்ரின் ஆகியோரின் அருமைத் தந்தையும்,
பீற்றர், குலம், பவளம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பீற்றர், றமேஸ், சன்சிகா, வாசுகி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற ஆசிர்வாதம், மற்றும் சவுந்திரம், அன்ரன், புஸ்பம், வசந்தா, ரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செல்வநாயகம் அவர்களின் அன்புச் சகலனும்,
பிரன்சன், லிவின்சன், நிக்சன், ஜெர்மிகா, ஜெரோனிக்கா, ஜெனிவர், யனிசா, கவிசாந், றொசிக்கா, றொசின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி ஆராதனை 14-01-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பி.ப 05:00 மணியளவில் கூமாங்குளம் சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

