மரண அறிவித்தல்

In loving memory of
Philippillai Joseph Kulasingam
Age 82September 13, 1934 – July 25, 2017
- Born in
- Vayavilan
- Lived in
- South Africa, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், தென் ஆப்பிரிக்கா, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பிலிப்புப்பிள்ளை ஜோசவ் குலசிங்கம் அவர்கள் 25-07-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பிலிப்புப்பிள்ளை தங்கரத்தினம் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்ற சிங்கராஜா, முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற லூர்துநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
ரஞ்சிதன்(ஜோன்- கனடா), அருள்(டேமியன்- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற திரேசாமலர், றோசாமலர்(கனடா), நேசமலர்(கனடா), இராசமலர்(கனடா), குணசிங்கம்(இத்தாலி), சுபசிங்கம்(இத்தாலி), நவமலர்(கனடா), யுகசிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாமந்தி, அனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெயநாதிராஜா(கனடா), காலஞ்சென்ற லூய்ஸ்அல்பிரட், குலநாயகம்(கனடா), தேவராணி(இத்தாலி), நிர்மலா(இத்தாலி), நவதுரை(கனடா), புஸ்பரத்தினம்(இலங்கை), மரியரத்தினம்(ராசாத்தி- கனடா), ஜெபநாதிராஜா(கனடா), கருணாதிராஜா(கனடா), காலஞ்சென்ற தருமராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Yavani, Kiaran, Helena, Yasmin ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

