மரண அறிவித்தல்

In loving memory of
Philips Soosaithasan
Age 72April 1, 1943 – December 19, 2015
- Born in
- Point Pedro Puloly
- Lived in
- Markham
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிலிப்ஸ் சூசைதாசன் அவர்கள் 19-12-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இமேல்டா அவர்களின் அன்புக் கணவரும்,
எமில் சுஜீவன் அவர்களின் அன்புத் தந்தையும்,
ஸ்டெபினி அவர்களின் அன்பு மாமனாரும்,
எவலின், சப்ரீனா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான டேவிட், ஜார்ஜ், கிரேஸ், கிரிஸ்டோபர், பென்ஜமீன், மற்றும் மக்டலின், அருட்தந்தை இமானுவேல் ஜேசுதாசன், எல்சி, ஜான், ஜோசப், கலிஸ்டா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஸ்டான்லி, ஹான்ஸ்லி, கிங்ஸ்லி, ஐடா, லெஸ்லி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

