மரண அறிவித்தல்

In loving memory of
Phillpe Roche
Age 80March 1, 1940 – October 24, 2020
- Born in
- யாழ்.பாஷையூர்
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட பிலிப் றோச் அவர்கள் 24-10-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முத்தையா பிலிப் மரியை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற யோண்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
கொறற்றி அவர்களின் பாசமிகு கணவரும்,
றொஷான், சுகந்தன், அஜந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
துளசி, கல்பனா, துஷ்யா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற பிலிப் அந்தோனிப்பிள்ளை, நேசம், காலஞ்சென்ற ஜெகநாதன், கமலா, ஜோன்சன், எமில் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற அருளப்பு, கஸ்பார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றெஜினா, றம்சா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜோய், றோய், ஐறா, சுவிற்றி, றொஷானி, நீல், றொனி ஆகியோரின் அன்பு மாமாவும்,
அருட்சகோதரி. யூபேமியா, பிறிஜிற் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மிக்கேல் பாக்கியநாதர் அவர்களின் அன்புச் சகலனும்,
திலகா, நிகிலா, காலஞ்சென்ற சுதாகரன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சுபோதினி, றொஷாந்தி, கிருஷாந்தி, நிறோஷினி, சபர்னா, ஷரன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
றொஷாறா, ஷறேக்கா, நிம்றா, எனோஷ், நிதேஷ், அக்ஷேறா, தமிழ் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

