Aruthal

மரண அறிவித்தல்

Photo of Philomina Anthonippillai

In loving memory of

Philomina Anthonippillai

Age 87September 28, 1932 – September 22, 2020

Born in
Ilavalai Periyavilan
Lived in
Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அன்பு அந்தோனிப்பிள்ளை அவர்கள் 22-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும், காலஞ்சென்ற சுவாம்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை அவர்களின் ஆருயிர் மனைவியும்,

மனோ, சேகர், ஷாமினி, பாஸ்கரன், றமணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற அருள், மலர், மணி, நாயகி, ஜெயம், நவம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான முடியப்பு, பதிராயர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மயோனா, தர்ஷினி, பாலு, கயசிந், யோகி ஆகியோரின் அருமை மாமியும்,

Jaison Ashley, Bianca, Nichola, Sharlene, Emily, Thinoshan, Tharshana, Anthea, Daniel, Alana, Anson ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Addison அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் அன்புடன் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Thank you · October 23, 2020நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.