மரண அறிவித்தல்

In loving memory of
Philomina James
Age 88August 7, 1928 – May 7, 2017
- Born in
- Kurunagar
- Lived in
- Kurunagar
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிலோமினா ஜேம்ஸ் அவர்கள் 07-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சந்தியாப்பிள்ளை, ஆரோக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற ஜேம்ஸ்(இருதயசாமி) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
எமில், மேரி றோஸ், சிசில் கிளமன்ரைன், பெனடிற்றா நிர்மலா, பசில், மேரி குளோட்டில்டா, நைல்ஸ், அந்தோனியா யோசேப்பின், பிறிஸ்கா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ்கா(வேவி), பிறிஸ்கா(திருக்குடும்பக் கன்னியர் அருட்சகோதரி), மற்றும் சிலுவை தாசன், ஜஸ்டின், யேசுராசா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பத்திமா(தங்கம்), காலஞ்சென்ற டிஸ்மாஸ் பாலா, மேரி யோசேப்பின் (குஞ்சு), கிறிஸ்துராசா(மகேஸ்), மேரி குளோறியா, உதயகுமார், ஜொய்சி, டக்லஸ்(சேகர்), சிவபாலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற மாலினி, லிஸ்டன், காலஞ்சென்ற ஏபன், டிலானி, புனிதவதி(ராஜி), காலஞ்சென்ற கேமஸ், ஆன்சில்வியா(ரஜி), கோமஸ், சேரன், சோபியா, சிந்தியா, டிலிசியா, ஜென்சி, ஜொபித்தா, அன்ரன், பாபு, ஹமிலா, சில்வியா, சங்கீதா, தர்ஷன், தர்ஷினி, அனுஷன், ஜொனி, நிவேதா, சதீஸ், சஞ்சீவ், சாள்ஸ், கெவின், அனித்தா, அன்ரு, மைரோன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பிராயன், கிளைவ், டவ்னி, அனைஸ், ஜெசிக்கா, ரோசன், சந்திரிக்கா, அன்ரு, அருண், அல்பின், கேமா, சரோன், சாரா, ஏடன், வனஷசா, விக்ரோரியா, மத்தியாஸ், யோயல், யோஸ்சன், சாமுவேல், அபிகேல், றபாயல், ஆதித் வின்சன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 09-05-2017 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் புனித யாகப்பர் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்னர் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

