மரண அறிவித்தல்

In loving memory of
Phuvanendradas Sivaguru
Age 69January 9, 1953 – July 19, 2022
- Born in
- Nallur
- Lived in
- Nallur, Nunavil West, Paris
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நல்லூர் வடக்கைப் பிறப்பிடமாகவும், நுணாவில் மேற்கை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட புவனேந்திரதாஸ் சிவகுரு அவர்கள் 19-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவகுரு, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராமலிங்கம், அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,
லக்ஷி அவர்களின் ஆசைத் தந்தையும்,
பராசக்தி, மோகனதாசன், மனோகரதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பத்மநாதன், மொறின், காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, செல்வராணி மற்றும் நாகேஸ்வரி, அற்புதராணி, காலஞ்சென்ற புஸ்பராணி, நேசராணி, ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

