Aruthal

1ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Pirabakaran Nisankaathevi

In loving memory of

Pirabakaran Nisankaathevi

Age 48September 3, 1967 – April 23, 2016

Born in
Araly
Lived in
France

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அராலி தெற்கு வாலை அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிரபாகரன் நிசங்காதேவி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்னார், காலஞ்சென்ற சிவப்பிரகாசம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பிரபாகரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

பிரசன்னா, நிருசன்னா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பத்மாவதி(பிரான்ஸ்), ஜெகநாதபிள்ளை(பிரான்ஸ்), மர்மகுணநாதன், விஜயதேவி, தர்மகுணதேவி(பிரான்ஸ்), சிவதேவி(பிரான்ஸ்), அருணகிரிநாதன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

தயாபரன் பவானி, தயாழினி(பிரான்ஸ்), கணேஸ்வரன்(பிரான்ஸ்), கெளசலாதேவி(பிரான்ஸ்), இந்திரேஸ்வரி, தங்கராசா(பிரான்ஸ்), விஜயகுமார்(பிரான்ஸ்), கமலேந்திரராஜா(பிரான்ஸ்), பெற்றா(ஜெர்மனி), ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

புஷ்பவதியம்மா, பூலோகசுந்தரநாதன், நவேந்திரராசா, பாலச்சந்திரன், முத்துப்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகளும்,

அமிர்தலிங்கம், குணரத்தினம், சிதம்பரப்பிள்ளை, புனிதமலர், சிகாமணியம்மா, ராசலட்சுமி, நாகபூமலர் ஆகியோரின் பெறாமகளும்,

டயானா, சுதர்சினி, டனுசா, சகானா, கர்சன், சிவதர்சன், விதுஷன், தீபனா, சிந்துஷன், சுவிதா, சனுசா, கிருஷன், இந்துஷா, சயறூமி, விகின், விகானா, அனித்தா, தேவன், யனுஜா ஆகியோரின் அன்புப் பெறாத்தாயும் ஆவார்.

எங்கள் தாயே !!!! ஆறாது, ஆறாது
அழுதாலும் தீராது எம் தாயே !!!!!
ஆண்டொன்று கரைந்ததுவே,
இனிய தாயாக இல்லறத்தில் வாழ்ந்தீர்கள் அம்மா.
இறுதி வரை சேர்ந்திருப்பீர் என்றிருந்தோம்!!!
இது தான் சொர்க்கம் என்றிருந்தோம் !!!
இமைப் பொழுதில் காலன் உம்மைக் கவர்ந்துவிட்டான்.
இக் கணமும் உங்கள் நினைவால் கலங்குகின்றோம் அம்மா!
எமதுயிர் உள்ளவரை உங்களுக்காக
உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டி நிற்கின்றோம்!!!

அன்னாரின் ஆத்மாசாந்தி பிரார்த்தனை நடைபெற்று 14-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது வீட்டில் மதியபோசன நிகழ்வும் இடம்பெறும். இதில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
55 Route de Neuilly,
Noisy-le-Grand,
93160, France.

— குடும்பத்தினர்

Other notices

  1. Obituary · April 24, 2016மரண அறிவித்தல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.