மரண அறிவித்தல்

In loving memory of
Piremala Rajmohan
Age 59August 7, 1956 – January 20, 2016
- Born in
- Trincomalee
- Lived in
- Elalai, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். ஏழாலை, புங்குடுதீவு, கட்டுவன், மட்டக்களப்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பிரேமலா ராஜ்மோகன் அவர்கள் 20-01-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற விஜயரட்ணம், புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சற்குணராசா, பராசக்தி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
ராஜ்மோகன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜீவிதன்(Stefan), விஜிதன்(Diayan), கவிதன்(Karon) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கத்ரீனா(Catrina) அவர்களின் அன்பு மாமியாரும்,
அமிர்தவதனா, நிர்மலா, ஆனந்தசொரூபன், கோகிலா, அற்புதா, அருட்சகோதரர் ஜோன் விஜயரட்ணம்(மதி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கமலசேகரம், ஜெயசூரியன், ரவி, பாலசிங்கம், டில்த்திரா, நிர்மலா, ராஜ்குமார், பிரேமலதா, ராஜராஜன், பரிமளா, வத்சலா, ரஜிதா, நவரஜினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 23-01-2016 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணி முதல் ந.ப 12:00 மணி வரை Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada என்னும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

