25ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Pithambaram Thanabalasingam
Age 41December 17, 1953 – June 16, 1995
- Born in
- Pungudutivu 1st Ward
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த பீதாம்பரம் தனபாலசிங்கம் அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் உலகம் ஒளி இழந்து ஆண்டு இருபத்தைந்து ஆனாலும்.!
நாம் காலம் கடந்து போனதென்று கவலையற்று இருக்கவில்லை
நிகழ்காலம் கண்டும் நாம் நிம்மதியாய் வாழவில்லை
மறையும் வயதினிலே எங்கள்
அன்பின் திருவுருவம் மறையவில்லை
உங்களை ஒரு கணமேனும் நாம் மறந்து விடப்போவதில்லை
வாழும் காலம் எல்லாம் வாடி, தேடி அழுதாலும்
நீங்கள் வந்துவிடமாட்டீரோ?
எங்கள் அப்பாவே?
ஓம் சாந்தி..சாந்தி..சாந்தி.!
பிரிவால் வாடிடும் அன்பு
மனைவி,பிள்ளைகள்(ரமணன், டீலக்சன், தர்சன்)
— டீலக்சன்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

