மரண அறிவித்தல்

In loving memory of
Pomani Tharmalingam
Age 87March 12, 1931 – October 18, 2018
- Born in
- Jaffna
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பிறவுண் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பொன்மணி தர்மலிங்கம் அவர்கள் 18-10-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சந்தியாப்பிள்ளை, மனோன்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், திரு. திருமதி சண்முகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
தயாநிதி(லண்டன்), ரோஹினிதேவி(லண்டன்), சுந்தரமலர்(லண்டன்), ரஜனி(லண்டன்), ஜீவகுமார்(இலங்கை), ஜெயக்குமாரி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற துரைமணி, ரெஞ்சிதமணி, ரோஸ்மணி, சந்திரமணி, ராதாமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராஜகுலசிங்கம், காலஞ்சென்ற கோபாலரெட்ணம், விக்னராஜா, தியாகராஜா, மைதிலி, சுகுமார் ஆகியோரின் அன்பு மாமியும்,
ரஜிகா, தர்மினி, துஷாரா, நிலாந்தி, தாரணி, மீரா, ஹரி, சந்ரு, ஜீவிதா, சிந்துஷா, கஜேந்திரன், நிசாந்தன், சுஜேன், சவானா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

