Aruthal

மரண அறிவித்தல்

Photo of Ponmani Arumugam

In loving memory of

Ponmani Arumugam

Age 85May 22, 1930 – May 11, 2016

Born in
Kangesanthurai
Lived in
Vavuniya

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்மணி ஆறுமுகம் அவர்கள் 11-05-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற ஆறுமுகம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

நகேந்திரன், ராஜசுலோசனா, மகேந்திரன், ஜானகி, சரோஜா, ராகினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற துரைராஜா, பூமணி, காலஞ்சென்றவர்களான செல்வநாச்சியார், கனகம்மா, மற்றும் பாக்கியலீலாவதி, தர்மகுலராஜசிங்கம், திருஞானசம்பந்தர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வசந்தி, யோகேஸ்வரன், மலர்விழி, சூரியகுமாரன், நாகராசா, உதயசூரியன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தம்பையா, சிவசுப்பிரமணியம், தனபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காயத்திரி, கௌசல்யா, சுவர்க்கா, துவாரகன், அக்‌ஷயா, வர்சிதா, செந்தூரன், நிருஜா, கார்த்தி்கா, சுதர்ஷான், கஜேந்தினி, அலன், பிருந்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

துஷாந் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-05-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா வெளிக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
3ம் குறுக்குத்தெரு,
கண்டி வீதி,
வவுனியா.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.