Aruthal

மரண அறிவித்தல்

Photo of Ponnaiah Logeswaran

In loving memory of

Ponnaiah Logeswaran

Age 62August 20, 1954 – September 4, 2016

Born in
Kokuvil
Lived in
France

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கொக்குவில் கிழக்கு உடையார் லேனைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Marx Dormoy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா லோகேஸ்வரன் அவர்கள் 04-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று Paris இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா(ஓய்வுபெற்ற ஆசிரியர்), நாகேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற வரதராஜா, இராஜமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுகன்யா(சுகந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

கோகுலன், கௌசிகா, அசிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுபாஜினி(கனடா), ராஜினி(லண்டன்), கௌரீஸ்வரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சந்திரேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நகுலேஸ்வரன்(கனடா), சக்திசடாச்சரம்(லண்டன்), லலிதா(பிரான்ஸ்), ஜெகதீபா(பிரான்ஸ்), ரவிச்சந்திரன்(இலங்கை), அனுஷா(லண்டன்), சந்திரகுமார்(சுவிஸ்), சந்திரகாந்தன்(லண்டன்), வாசுகி(பிரான்ஸ்), சந்திரபவான்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.