மரண அறிவித்தல்

In loving memory of
Ponnaiah Parameshwary
December 24, 2015
- Born in
- Chavakachcheri
- Lived in
- Vavuniya, Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி வடக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா பூந்தோட்டத்தை வசிப்பிடமாகவும், கொழும்பு சொய்சாபுரத்தினை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா பரமேஸ்வரி அவர்கள் 24-12-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வைத்தி, நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
பொன்னையா அவர்களின் அன்பு மனைவியும்,
தங்கநாகேஸ்வரி(வவுனியா), தங்கநாகேஸ்வரன்(சுவிஸ்), நவேந்திரகாந்தன்(சுவிஸ்), நகுலராசா(சுவிஸ்), நவனேஸ்வரி(கொழும்பு), யமுனா(இந்தியா), நவரட்ணம்(கனடா), நவனீதா(லண்டன்), சிவராசா(யாழ்ப்பாணம்), தெய்வநாதன்(லண்டன்), குகநாதன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற மார்க்கண்டு(கிராம உத்தியோகத்தர்- வவுனியா), தயாமிளா(சுவிஸ்), பகவதி(சுவிஸ்), ராஜசுலோசனா(சுவிஸ்), அருளானந்தம்(கொழும்பு), கிருபாகரன்(இந்தியா), குணசேகரம்(கனடா), தர்சினி(யாழ்ப்பாணம்), அனோஜினி(லண்டன்), ரஞ்சினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கேசவன்(ஆசிரியர்- பாரதி வித்தியாலயம், முல்லைத்தீவு), மொசாந்தி(யாழ்/ பல்கலைக்கழகம்- லண்டன்), சுரேந்தர்(கிராம உத்தியோகத்தர்- மாளிகை, வவுனியா), மயூரன்(கட்டார்), கஜன்(சுவிஸ்), கிருபாகரன்(சுவிஸ்), காண்டீபன்(சுவிஸ்), யான்சி(சுவிஸ்), பிரவீன்(சுவிஸ்), நிவேதா(சுவிஸ்), ஜய்சன்(சுவிஸ்), அனுசியா(சுவிஸ்), அபினையா(சுவிஸ்), அருமிதா(சுவிஸ்), கண்ணன்(கொழும்பு), கரி(லண்டன்), விதுசி(லண்டன்), அவனேஸ்(லண்டன்), மகிசா(லண்டன்), நேமிசா(லண்டன்), வித்திகா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
தட்சிகன்(வவுனியா), கிசாளினி(யாழ்ப்பாணம்), அபேனிசா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

