மரண அறிவித்தல்

In loving memory of
Ponnaiah Pathmanathan
Age 81November 30, 1935 – June 7, 2017
- Born in
- Meesalai
- Lived in
- Usan, Thirunelveli
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், உசனை வதிவிடமாகவும், திருநெல்வேலியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா பத்மநாதன் அவர்கள் 07-06-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, காசிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வரும், நல்லதம்பி இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பத்மராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சுகந்தி, சுகீதா(சுவீடன்), பத்மவேணி, பத்மராஜினி(ஐக்கிய அமெரிக்கா) பத்மலோஜினி(கனடா), பத்மரமணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற இராமநாதன், பூபதி, பழனிநாதன், யோகநாதன், சந்திரநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரவீந்திரன், சுதாகரன், ஜெகசீலன்(உரிமையாளர்- ஜெகன் பாமசி, Green Grass Hotel), உருத்திரன்(பாபு), குகச்சந்திரகுமார், ஈஸ்வரன்(Auto Supplier) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரஜீவன், நிஷாந்தி, லர்சனன், சுகர்ணன், சிந்தியா, பிரவீன், ஆகாஷ், அபிஷா, அக்சயா, அஞ்சனா, கவீனா, காவியா, கனித்திரா, உபனயா, கரிஷ், கிரிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
தனுக்ஷிகன், தனுக்ஷிகா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-06-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வீட்டு முகவரி:
இல. 228/10,
இராமநாதன் வீதி,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

