Aruthal

நினைவஞ்சலி

Photo of Ponnaiah Selvanayagam

In loving memory of

Ponnaiah Selvanayagam

Age 46December 25, 1934 – December 29, 1980

Born in
Chettukkulam
Lived in
Chettukkulam

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

வவுனியா செட்டிக்குளம் பெரியபுளியாளங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா செல்வநாயகம் அவர்களின் 36ம் ஆண்டு நினைவஞ்சலி.

எத்தனை ஆண்டுகள்
உருண்டோடினாலும் உங்கள்
நினைவால் வாடும்
மனைவி பிள்ளைகள் பேரப்பிள்ளைகள்
மற்றும் உற்றார் உறவினர்கள்

உங்கள் பிரிவால் துயருரும்
மனைவி- பார்வதிப்பிள்ளை(லண்டன்)
மக்கள்- உதயகுமார்( ஜெர்மனி)
முரளிதரன்(சாந்தன்- கனடா), சந்திரகுமார்லண்டன்)
றாச்குமார்(லண்டன்), மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

— குடும்பத்தினர்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.