மரண அறிவித்தல்

In loving memory of
Ponnaiah Shanmugam
December 31, 2016
- Born in
- Kili Punakari
- Lived in
- Kili Punakari
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகிளிநொச்சி பூநகரி கவுதாரிமுனையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா சண்முகம் அவர்கள் 31-12-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற யோகமணி அவர்களின் அன்புக் கணவரும்,
சற்குணராசா(குணம்- ஜெர்மனி), சந்தானலட்சுமி(இலங்கை), காலஞ்சென்ற அற்புதம், குணேஸ்வரன்(ஜெர்மனி), மகேந்திரராஜா(இலங்கை), காலஞ்சென்ற சங்கரநாதன், சகுந்தலாதேவி(இலங்கை), சந்திரவதனி(லண்டன்), சசிகரன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தெய்வானை, சிதம்பரபிள்ளை, செல்லம்மா, மற்றும் அமுதம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-01-2017 புதன்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

