Aruthal

மரண அறிவித்தல்

Photo of Ponnaiah Sivasambu

In loving memory of

Ponnaiah Sivasambu

Age 81July 21, 1930 – November 29, 2011

Born in
Point Pedro Puttalai
Lived in
Point Pedro Puttalai

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

புலோலி தெற்கு புற்றளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா சிவசம்பு அவர்கள் 29-11-2011 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை, பாறுவதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம், வீரபத்திரமகாதேவா(மகாதேவா - லண்டன்), இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

இராமலிங்கம், நடராஜா, கிருஷ்ணபிள்ளை(லண்டன்), சிவக்கொழுந்து(ஜேர்மனி), செல்வராசா, சரஸ்வதி(கனடா), பரமேலழகர்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பத்மாவதி, வேலாயுதம், சகுந்தலா, கலைவிழி ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஐங்கரன், கரிகரன், சுதாகரன், சிவசக்தி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வாசுகி, தனலக்ஷ்மி, கவிதா, வரதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிருஷாந்தினி, துஷ்யந்தன், கோகுலவதனி, சிவகரன், காயத்திரி, பவித்திரன், மதுசியா, மாதுளா, தனுஷன், சாருகா, ஆருசன், வதுஷா, வைஷ்ணவி, வதுசிகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-12-2011 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, ஆனைவிழுந்தான் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.