மரண அறிவித்தல்

In loving memory of
Ponnaiya Iyathurai
Age 77September 23, 1938 – February 9, 2016
- Born in
- Siruppiddy
- Lived in
- Siruppiddy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சிறுப்பிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா ஐயாத்துரை அவர்கள் 09-02-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
தயாளினி, சுமதி, சிவசீலன், குகதாசன், சிவசுந்தரகாந்தி(கண்ணன்), சிவதர்சினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கணகம், காலஞ்சென்ற செல்லத்துரை, சோதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரவிராஜ், சபேசன், உமாகௌரி, ரவிந்திரகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கம்சனா, அபிநயா, கவின், கரிசன், ரச்சனா, பபிசன், கபில் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை நடைபெற்று பின்னர் இந்தன் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

