Aruthal

மரண அறிவித்தல்

Photo of Ponnaiya Muthaiya

In loving memory of

Ponnaiya Muthaiya

Age 93December 13, 1919 – November 29, 2013

Born in
Chavakachcheri
Lived in
Colombo Wellawatta

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா முத்தையா அவர்கள் 29-11-2013 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி பொன்னையா தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்ற திரு. திருமதி இராமசாமி தம்பதிகளின் மருமகனும்,

பவளம்(இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் பாசமிகு கணவரும்,

மேனகா(கொழும்பு), மனோஜா(சுவிஸ்), மஞ்சுளா(லண்டன்), ஸ்ரீஹரன்(லண்டன்), மனோகரி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,

பூபாலசிங்கம், காலஞ்சென்ற பவனம், செல்வநாதன் ஆகியோரின் மூத்த சகோதரனும்,

மகேந்திரன்(சுவிஸ்), சிவசற்குணநாதன்(லண்டன்), பிரியா(லண்டன்), ஸ்ரீஹரி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஜந்த்(சுவிஸ்), விக்னன்(லண்டன்), சாம்பவி(லண்டன்), தீபிகா(லண்டன்), சாயிரா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 02-12-2013 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணி முதல் பி.ப 06:00 மணி வரை கல்கிசை மஹிந்த மலர்ச் சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 03-12-2013 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி
இல- 46,
33வது ஒழுங்கை,
வெள்ளவத்தை,
கொழும்பு- 6.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.