31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Ponnaiyah Chellaiyah
Age 68March 16, 1942 – August 30, 2010
- Born in
- Meesalai East
- Lived in
- Meesalai East
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து
எண்ணம் தனில் நிறைந்து - இன்று
விண்ணில் விரும்பி அமர்ந்த
கண்ணனைய எம் தந்தை
மீசாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா செல்லையா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
வாடி வருந்தி நின்று வாடாது
எமை காத்த வல்ல
பெரும் தகையே வாடினமே - நாடியமை
கோடி பணி செய்து கோலமாய்
வளர்த்து எடுத்த கோபுரமேன் சரிந்ததையோ--ஓ-- ?
சிந்தை தனில் நிறைந்த சிங்கார சிரிப்பெங்கே-- ?
செழிக்க வாழ்ந்த புகழ் வாழ்வெங்கே?
விந்தையுற எந்தை வாழ்ந்திட்ட
எழில் வாழ்வு ஓய்ந்ததுவோ ?
சுந்தரநல் லிறைதாளில் சிறந்து வாழீ
கடந்த 30.08.2010 அன்று சிவபதம் அடைந்த எங்கள் குடும்பத்தலைவர் அவர்களின் மரணச்செய்தி கேட்டு நேரில் வந்து நிகழ்வில் கலந்துக் கொண்டவர்களுக்கும், தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், அஞ்சலிப் பிரசுரம் அச்சிட்டு அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

