மரண அறிவித்தல்

In loving memory of
Ponnaiyah Rasarathinam
Age 82December 10, 1935 – March 23, 2018
- Born in
- Pungudutivu 7th Ward
- Lived in
- Ariyalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் ஊரதீவைப் பிறப்பிடமாகவும், அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா இராசரத்தினம் அவர்கள் 23-03-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா மீனாட்சி தம்பதிகளின் பாசமிகு புத்திரரும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
புஸ்பராணி, மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான மணிமேகலாதேவி, கணேசலிங்கம் மற்றும் மகாலிங்கம்(சுவிஸ்), கனகரெத்தினம்(லண்டன்), காலஞ்சென்ற சண்முகலிங்கம்(கண்ணன்), யோகசாந்தா(லதா- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற அன்பழகன், ஜெயக்கொடி, முத்துலிங்கம், நித்தியலட்சுமி(சுவிஸ்), கலாநிதி(லண்டன்), சுரேந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சின்னம்மா மற்றும் வைரமுத்து, ஆச்சிப்பிள்ளை(மணி), பத்மநாதன்(செல்லத்துரை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி, கண்ணையா, நல்லையா, நாகம்மா, காலஞ்சென்ற மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சின்னத்துரை, குணமணி, சுசிலாதேவி, பரமேஸ்வரி, காலஞ்சென்ற செல்வரத்தினம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
சுபாசினி, யசிதரன், சுஜாதா, விஜிதரன், சுதாகரன், சரிதா, மனோஜ்பிரியா, அருண்கணேசன், நிலக்ஷனா, சிவதர்சன், கேசவன், பிரசாந், நிலக்ஷன், சாயிசன், ஜர்சன், சரீனா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
குமணன், பவித்திரா, கார்த்திகன், துசாணி, தீபிகா, அபிசாந், கோபிகா, தேயா, கஸ்சினி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-03-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

