Aruthal

மரண அறிவித்தல்

Photo of Ponnama Ponnampalam

In loving memory of

Ponnama Ponnampalam

Age 73February 11, 1943 – April 29, 2016

Born in
Pannakam
Lived in
Pannakam

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்மா பொன்னம்பலம் அவர்கள் 29-04-2016 வெள்ளிக்கிழமை அன்று பண்ணாகத்தில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி வள்ளியாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவமூர்த்தி(சுவிஸ்), சிவநேசன்(சுவிஸ்), சிவறஞ்சினி(ஜெர்மனி), சிவறஜனி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சீனிவாசகம், கிருஸ்ணமூர்த்தி, சறோஜாதேவி, காலஞ்சென்ற ஆறுமுகசாமி, தேவமலர், பேரின்பநாதன்(பிரான்ஸ்), தேவராஜா(கண்ணன்- நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நந்தகுமார்(ஜெர்மனி), பத்மநாதன்(இலங்கை), பாமினி(சுவிஸ்), தயாளினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சாருகாசினி, புஸ்பலக்ஸ்மி, துரைசிங்கம், சுப்பிரமணியம், பராசக்தி(பிரான்ஸ்), சந்திராதேவி(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவஜன், பானுஜா, சிந்துஜன், சிலோஜன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

நிரோஜன், நிதுஷன், நிருபன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

சசிகரன்(கனடா), மேகலை(லண்டன்), மயூரன்(பிரான்ஸ்), அனுசியா(பிரான்ஸ்), தர்சிகா(பிரான்ஸ்), கஜேந்திரன்(பிரான்ஸ்), அரவிந்தன்(நோர்வே), சுகந்தன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்ற துரைராஜ், குகராஜ்(லண்டன்), ஜெயராஜ்(இலங்கை), சாந்தரூபன்(லண்டன்), சுபரூபன்(லண்டன்) ஆகியோரின் அன்பு பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-05-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருவடிநிலை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
பண்ணாகம் தெற்கு,
சுழிபுரம்,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.