மரண அறிவித்தல்

In loving memory of
Ponnambalam Balasingam
Age 74October 8, 1942 – May 6, 2017
- Born in
- Chundukuli
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் பாலசிங்கம் அவர்கள் 06-05-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், விஜயலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், குலோத்துங்கம் அன்னபூரணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கனகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
கிருஸ்ணகுமாரி(இந்தியா), கிருஸ்ணவேணி(லண்டன்), சுலோஜனா(லண்டன்), பத்மலோஜினி(லண்டன்), சரோஜினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற முத்துக்குமாரசாமி(பிரான்ஸ்), விஜயரட்ணம்(இலங்கை), பொன்னுத்துரை(கனடா), புனிதவதி(கனடா), ஆனந்தகுமாரசாமி(பிரான்ஸ்), பூபதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெகதீஸ்வரன்(லண்டன்), பிரான்சிஸ்(பபா- லண்டன்), சிவகுமார்(லண்டன்), தயாபரன்(லண்டன்), சபேசன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வினோதினி, கோபிகா(இந்தியா), விமலதாஸ்(பிரான்ஸ்), ஸ்ரீவன், டெனிக்கா, ஜனுஸ், ஸ்னேகா, அஸ்வின், ஆகாஸ், மிதுஷன், கேஸ்விகா, யதுஷ் ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

