Aruthal

மரண அறிவித்தல்

Photo of Ponnambalam Nagamma

In loving memory of

Ponnambalam Nagamma

Age 94October 6, 1922 – June 21, 2017

Born in
Kondavil
Lived in
Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் நாகம்மா அவர்கள் 21-06-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மூத்ததம்பி, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,

தவமணி(கோண்டாவில்), கனகலிங்கம்(கோண்டாவில்), மனோராணி(கனடா), சுந்தரலிங்கம்(கனடா), லலிதா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பொன்னுத்துரை, நவரத்தினம், இராசம்மா, நல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.