Aruthal

மரண அறிவித்தல்

Photo of Ponnambalam Rasamani

In loving memory of

Ponnambalam Rasamani

January 13, 2016

Born in
Meesalai West
Lived in
Meesalai West

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மீசாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் இராசமணி அவர்கள் 13-01-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கனகரத்தினம், செல்வரத்தினம், அன்னலட்சுமி, கமலாதேவி, காலஞ்சென்ற முத்துராஜன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இரகுநாதன், றஜிதா, மேனகா(லண்டன்), பிரதீபன்(லண்டன்), கபிலன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லிசீந்திரன்(கண்ணன்), குணதீபன்(தீபன்-லண்டன்) ஆகியோரின் மாமனாரும்,

ஜானுயா, நிதுர்சியா, லதுர்சி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.