மரண அறிவித்தல்

In loving memory of
Ponnambalam Yoganathan
Age 73July 31, 1942 – July 25, 2016
- Born in
- Mayiliddi
- Lived in
- Batticaloa
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு பார் றோட்டை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் யோகநாதன் அவர்கள் 25-07-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், விமலாதேவி(இலங்கை) அவர்களின் பாசமிகு கணவரும்,
சதுர்த்திகா(இலங்கை), தரணியா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கோபிகாந்(ஜெர்மனி) அவர்களின் அன்பு பெரியதந்தையும்,
நவதர்மி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நவந்தி, கரீஷ்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 26-07-2016 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 04:00 மணிக்கு மட்டக்களப்பில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

