மரண அறிவித்தல்

In loving memory of
Ponnamma Sabapathipillai
Age 83October 7, 1932 – July 4, 2016
- Born in
- Uduppiddy
- Lived in
- Chunnakam, Vavu Thonikkal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் கடவைப்புலம், வவுனியா தோணிக்கல் சிவன் கோவிலடி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்மா சபாபதிப்பிள்ளை அவர்கள் 04-07-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி நடேசு தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி குழந்தை வேலு தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சபாபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சற்குணராஜா, சந்திரராஜா, வதனா, குணராஜா, அகிலானந்தராஜா, ரதிதேவி, தெய்வேந்திரன், றஞ்சினிதேவி, சாந்தினிதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சந்திரலக்சுமி, இராஜேஸ்வரி, சந்திரபோஸ், கௌசலா, சறோஜினிதேவி, நவரத்தினராஜா, விஜயராணி, சிறிதரன், ஜெகதீசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விதுசன், சுகிந்தன், சஜிகரன், சரூசன், நிசாந், பிரதீபன், பிரபாகரன், பிரதீபா, லாவண்யா, லவீணா, கார்த்திகா, துவாரகன், கபிலன், கிசோர், பிரசாந், தர்சிகா, விதுசன், பிரியங்கா, தனுசா, விதுரன், பரிசன், நிருசன், அக்சனா, லக்சனா, திரிசனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
வர்சா, கரிசன், மகிசன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-07-2016 வியாழக்கிழமை அன்று ந. ப 12:00 மணியளவில் வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

