மரண அறிவித்தல்

In loving memory of
Ponnammah Kathiresu
Age 76May 5, 1940 – December 18, 2016
- Born in
- Aliyavalai
- Lived in
- Maruthangkeni
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஆழியவளையைப் பிறப்பிடமாகவும், மருதங்கேணி வடக்கு தாளையடியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்மா கதிரேசு அவர்கள் 18-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னர், பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கதிரேசு அவர்களின் அன்பு மனைவியும்,
அருந்தவராசா, பத்மாவதி(டென்மார்க்), அருந்தவச்செல்வம், ஸ்ரீகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ராஜலிங்கம்(டென்மார்க்), லக்ஸ்மிபிள்ளை, செல்வரஞ்சிதம், சுஜிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரஜனிகாந்த்(டென்மார்க்), ராஜினி(டென்மார்க்), தர்ஜினி(டென்மார்க்), விஜிதா(பிரித்தானியா), நந்தினி(டென்மார்க்), கவிதா, தீபன், ரமேஷ், அஜந்தன், சிந்து(பிரித்தானியா), அஜந்தா, ஜீவா, வினோத், ஜெனி, அசாத், நிரோத், பகீதரன், பாகீரதி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
றமீனா(டென்மார்க்), கீர்த்தனா(டென்மார்க்), அனுஜன்(டென்மார்க்), கௌரி(டென்மார்க்), அபர்ணன்(பிரித்தானியா), மேஹன்(பிரித்தானியா), சாரா(டென்மார்க்), யுவனேஸ்(டென்மார்க்), ஆஷாந்த்(டென்மார்க்), ஜெய்சன்(டென்மார்க்), அஞ்சனா(டென்மார்க்), கிருஷ்ணா(டென்மார்க்), விஷ்ணு(டென்மார்க்), பேர்ஒளி, டர்வினி, கலைக்குமாரன், லக்சனா, டிலக்சன், அஜய்(பிரித்தானியா), நிலாவினி, நிலாமதி, தனுவிஜய், அபிராஜ், அஜீனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-12-2016 திங்கட்கிழமை அன்று பி .ப 02.00 மணியளவில் நடைபெற்று பின்னர் மருதங்கேணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

