மரண அறிவித்தல்

In loving memory of
Ponnampalam Hemachandran
Age 54May 10, 1962 – September 1, 2016
- Born in
- Kantharmadam
- Lived in
- New Malden
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் New Malden ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் ஹேமச்சந்திரன் அவர்கள் 01-09-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், யோகேஸ்வரி(அவுஸ்திரேலியா) தம்பதிகளின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்ற ஆனந்தராஜா, கெங்காதேவி(பிரித்தானியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குமுதினி அவர்களின் அன்புக் கணவரும்,
Baveen, Denesh ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுரேந்தினி(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புச் சகோதரரும்,
சந்தானரகுராஜ்(அவுஸ்திரேலியா), பிரேம்குமார், நந்தகுமார், இராஜகுமார், நளினி, தேவகுமார், காலஞ்சென்ற மனோரஞ்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மனோகரன், மனோதினி, லோகினி, இளமதி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
நிவேதிதா, நிதர்சனன், மயூரன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
ஆனந், அஸ்வின், ராஜ், பாரதி, லாவண்யா, வாகினி, அகல்யா, அர்ச்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
69 Windsor Ave,
New Malden,
Surrey,
KT3 5HE,
UK.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

