மரண அறிவித்தல்

In loving memory of
Ponnampalam Mahalakshumi
Age 79January 18, 1937 – October 20, 2016
- Born in
- Kondavil
- Lived in
- Kondavil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் மகாலஷ்சுமி அவர்கள் 20-10-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை தையல்முத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சுதேசபாலன்(பிரான்ஸ்), சத்தியபாலன்(கனடா), விஜயலஷ்சுமி(இலங்கை), தேவமலர்(கனடா), பாலகுமாரன்(பிரான்ஸ்), சுகந்தினி(கனடா), அருள்தேவி(கனடா), யோகேஸ்வரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யோகா(பிரான்ஸ்), மஞ்சுளா(கனடா), சோதிராஜா(இலங்கை), பிறேம்(கனடா), சிவதர்ஷினி(பிரான்ஸ்), மோகனச்சந்திரன்(கனடா), இரவீந்திரன்(கனடா), விஜியந்தி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இராணிமலர், தவராஜா(இலங்கை), கனகாம்பிகை(கனடா), மகேந்திரராஜா(டென்மார்க்), மல்லிகாதேவி(கனடா), மன்மதராஜா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம், பவளம், தங்கச்சியம்மா, குமாரசாமி, கனகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மைதிலி, மிதிலன், கிருஷாந்(பிரான்ஸ்), சுருதி, கோகுல்(கனடா), அருந்ததி, மாலதி, சகிலா, திபாஷினி(இலங்கை), பபிஷா, கவிஷா, லெனிஷா(பிரான்ஸ்), சங்கீதன், லக்ஷனா(கனடா), ரணுஜன், வர்ணஜா(கனடா), ஆர்யன், ஆதன், மகாலஷ்சுமி(கனடா), சுதாகரன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரி்யை 26-10-2016 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் கோண்டவில் வடக்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டவில் கலைவாணி மக்கள் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
கோகுல வீதி,
கோண்டாவில் வடக்கு,
யாழ்ப்பாணம்.
Address:-
41D Rue de l'Essonne,
91000 Evry,
France.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

