31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Ponnampalam Mahalatchumi
Age 79January 18, 1937 – October 20, 2016
- Born in
- Kondavil
- Lived in
- Kondavil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் மகாலட்சுமி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்.
அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு நேரில் வந்தும், தொலைபேசி, குறுஞ்செய்தி முகப்புத்தகம் மூலமாகவும் ஆறுதல் கூறியவர்களுக்கும், அவரது இறுதிக்கிரியையில் கலந்து கொண்டவர்களுக்கும் மற்றும் பல வழிகளில் உதவிகள் புரிந்த நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
மேலும் அவரது ஆத்மசாந்திப் பிரார்த்தனை 19-11-2016 சனிக்கிழமை அன்று கோண்டாவில் வடக்கில் உள்ள அவரது இல்லம்(பொன் மகா இல்லம்), மற்றும் 41D Rue de l'Essonne, 91000 Évry, France ஆகிய இடங்களில் நடைபெறும். இந் நிகழ்வில் உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் நாங்கள் அழைக்க மறந்த அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

