Aruthal

10ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Ponnampalam Muthulingam

In loving memory of

Ponnampalam Muthulingam

Age 69October 2, 1937 – July 31, 2007

Born in
Batti Periyakallaru
Lived in
Batti Periyakallaru

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

மட்டக்களப்பு பெரியகல்லாறைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் முத்துலிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

சான்றோர் வாழும் நல்நிலமதனில்
சந்திரன் போல் உதித்தவரே!
ஆன்றோர் போற்றும் அழியாக் கலையே
ஆலயங்கள் அமைத்து புகழ் பூத்த கலைஞரே!

சிற்பம் நிறைந்த சிங்காரக் கோயிலை
சிறப்பாக அமைத்திட நினைத்தாரோ?
எங்கள் அப்பா பொற்பாதம் காண சென்றனயோ
விண்ணில் பொன்னம்பலம் முத்துலிங்கம் ஸ்தபதியே!

பத்து ஆண்டுகள் கழிந்தாலும்
எங்கள் அப்பாவின் பாசமுகமதனை
மறக்கமுடியாமல் தவிக்கும்

மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள்.

— குடும்பத்தினர்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.