மரண அறிவித்தல்

In loving memory of
Ponnampalam Paramalingam
Age 74June 16, 1941 – May 27, 2016
- Born in
- Nainativu
- Lived in
- Nainativu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 8ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் பரமலிங்கம் அவர்கள் 27-05-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகமுத்து, நாகலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஜெகதாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
வைகுந்தவாசன்(பிரான்ஸ்), பிறைசாந்தி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தவமணி(பிரான்ஸ்), செல்லம்மா(கனடா), கைலாசநாதன்(பரிஸ்டர்- கனடா), நித்தியலெட்சுமி(பிரான்ஸ்), குகநாதன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரியதர்சினி(பிரான்ஸ்), மனோகரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பரமலிங்கம், சதாசிவம், மற்றும் இராசலெட்சுமி(கனடா), பரமேஸ்வரன்(பிரான்ஸ்), சரஸ்வதி(ஜெர்மனி) ஆகியோரின் அருமை மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான முத்தையா, மதியாபரணம், மற்றும் சண்முகநாதன்(இந்தியா), நாகராசா, மகேஸ்வரி, பரமேஸ்வரி(கனடா), கனகாம்பிகை(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான இலக்குமிஅம்மா, யோகம்மா, மற்றும் தங்கம்மா(இந்தியா), அமுதவல்லி, காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, முருகேசபிள்ளை, சந்திரசேகரம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
பபிதா, சஜிதா, தீரன்(லண்டன்), கவிசன், வினுஷன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-06-2016 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சல்லிபரவை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

