மரண அறிவித்தல்

In loving memory of
Ponnampalam Rasarathinam
Age 83September 1, 1933 – August 18, 2017
- Born in
- Kurumpasiddy
- Lived in
- Uduvil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் இராசரத்தினம் அவர்கள் 18-08-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் தில்லைவனம் தம்பதிகளின் அன்பு மகனும், செல்லத்துரை சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாரதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
பாமா(லண்டன்), பாமதி(கீதா- சுவிஸ்), சுதர்ஷன், பாமினி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரவிரஞ்சன், குணநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மங்கையற்கரசி திருநாவுக்கரசு(லண்டன்), காலஞ்சென்ற இராசசேகரம், தனலட்சுமி(ராசு- இலங்கை), ராஜகுலசேகரம்(இலங்கை), காலஞ்சென்ற இராசநாயகம், புஷ்பராணி(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திருநாவுக்கரசு, தவமணிதேவி, தேவி, மாலா, யோகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாம்பசிவம்(அவுஸ்திரேலியா), சிவபாலன்(அவுஸ்திரேலியா), சுதாகர்(அவுஸ்திரேலியா), சத்தியமூர்த்தி(கனடா), சுகுமார்(அவுஸ்திரேலியா), சுந்தரலிங்கம்(இலங்கை), சிவானந்தம்(இலங்கை) காலஞ்சென்றவர்களான சிவநாதன், செல்வமலர் ஆகியோரின் பாசமிகு அத்தானும்,
ரஜித்தா(லண்டன்), இராதாகிருஷ்ணன்(லண்டன்), சுஜித்தா(சுவிஸ்), அனுலா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-08-2017 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Malvam cross lane,
Uduvil,
Jaffna.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

