மரண அறிவித்தல்

In loving memory of
Ponnampalam Thangamma
Age 80December 20, 1936 – February 8, 2017
- Born in
- Kachchay
- Lived in
- Mirusuvil, Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கச்சாய் பாலாவி தெற்கைப் பிறப்பிடமாகவும், மிருசுவில் ஒட்டுவெளியை வதிவிடமாகவும், ஜெர்மனி Duisburg ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் தங்கம்மா அவர்கள் 08-02-2017 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், தம்பையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி காசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,
தவமலர்(மலர்- லண்டன்), தவயோகேஸ்வரம்(காந்தி- சுவிஸ்), தவயோகேந்திரன்(யோகன்- சுவிஸ்), தவரத்தினம்(ரத்தினம்- இத்தாலி), தவமாலா(மாலா- ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இராசரத்தினம், சின்னத்துரை, நாகலிங்கம், பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரத்தினசிங்கம், புஸ்பதேவி, யோகானி, ரஞ்சிதமலர், உதயகுமாரி, தெய்வேந்திரராஜா(பாலா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
றகீபன், றஜீனா, அபிசயா, அட்சரன், தினோஜா, துபீசன், தனுசன், தர்சிகா, றமணன், பிறவீன், றஜானா, றாசிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

