Aruthal

மரண அறிவித்தல்

Photo of Ponnampalam Thangathurai

In loving memory of

Ponnampalam Thangathurai

Age 91April 11, 1928 – January 5, 2020

Born in
Mankumpan
Lived in
Velanai, Montreal

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், வேலணை, கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் தங்கத்துரை அவர்கள் 05-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சிவக்கொழுந்து தம்பதிகளின் பாசமிகு மகனும், தம்பு நாகபூசனி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பகவதி அவர்களின் அன்புக் கணவரும்,

மனோகரன்(மொன்றியல்), பிரபாகரன்(கரன்- மொன்றியல்), ஸ்ரீதரன்(ரொறன்ரோ), விக்னேஸ்வரன்(மொன்றியல்), கருணாகரன்(மொன்றியல்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அமுதம்(தங்கா), மோகனா, சுமதி, சாந்தி, தர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இராசரத்தினம், காலஞ்சென்றவர்களான சின்னம்மா, பூமணி, சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, தியாகராஜா, ஏரம்பப்பிள்ளை, பராசக்தி, சிவநேசம், செல்லத்துரை, சிவப்பிரகாசம், தவமணி, மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மயூரி, ஸ் ரீபன், ஜோன்சன், ஜனனி, கௌதம், ஜெனிபர், அருண், சகானா, பிரவீன், அனிதா, நிலோஜன், வனிசா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் அன்புடன் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.