Aruthal

1ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Ponnampalam Thayananthan

In loving memory of

Ponnampalam Thayananthan

Age 52July 14, 1968 – July 12, 2021

Born in
Suthumalai
Lived in
Suthumalai, Kokkuvil West

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சுதுமலை வடக்கு கேணிக்கரையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் தயானந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

உடன் பிறப்பின் நினைவு கூறல்

என் அன்பு அண்ணா
மனிதருள் மாணிக்கமே!
உங்களை இழந்துஆண்டொன்று ஆகிறதே

கனவுபோல் எல்லாம் முடிந்ததுவே
கள்ளம் கபடம் ஏதுமில்லா
களங்கமற்ற புன்னகையுடன்
உடன்பிறப்பெல்லாருக்கும் சிறந்த பிறப்பாய்
உன் மனைவிக்கு சிறந்த கணவனாய்
உன் பிள்ளைகட்கு சிறந்த தகப்பனாய்
மாணவர் மெச்சும் அதிபராய்
ஆசிரியர்கட்கெல்லாம் ஆசானாய்

அன்புச் சகோதரனாய் சிறந்த தாய்மாமனாய்
எம் பிள்ளைகள்ஆசையுடன் குட்டி மாமா,
தயா சித்தப்பாஎன்று அழைப்பார்கள்

பாசத்துடன்எல்லோரையும் தவிக்கவிட்டு
விண்சென்று ஆண்டு ஒன்றாகியதோ!

உமதுஅகவை 50 இல் உன்னருகில் நானிருந்தேன்
இரண்டு ஆண்டுகள் கழிவதற்குள்
ஏனிந்த அவசரம் ஆண்டாண்டுதான்
அழுது புரண்டாலும்மாண்டார்தான் வருவாரோ
இதன் அர்த்தம் இப்போ உணர்கிறோம்
எம் உயிருள்ளவரை
உம் ஆத்ம சாந்திக்காய் பிரார்த்திப்போம் என்றும்
ஓம் சாந்தி!

— குடும்பத்தினர்

Other notices

  1. Obituary · July 12, 2021மரண அறிவித்தல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.