மரண அறிவித்தல்

In loving memory of
Ponnampalam Uthayaruban
Age 44July 16, 1971 – February 21, 2016
- Born in
- Mullai Kanukkeny
- Lived in
- Lugano, Mendrisio
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lugano, Mendrisio ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் உதயரூபன் அவர்கள் 21-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தங்கம்மா தம்பதிகள், மற்றும் வேலுப்பிள்ளை விசாலாட்சி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
உதயமோகனராஜன், உதயரத்தினம்(சுவிஸ்), உதயகாந்தன்(நெதர்லாந்து), உதயேந்தினி(இத்தாலி), உதயரோகினி(பிரான்ஸ்) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
உதயராணி, மனோரஞ்சினி, சசிகலா, ஆனந்தராசா, கேதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யோகப்பிரதாப், யோகப்பிரியா, யோகப்நதீஸ், பிருந்தா, விதுசா, காருணியா, சேபா, யோகப்பிரிதன், பவுல் ஆகியோரின் ஆசை சித்தாப்பாவும்,
பாணுசியா, வாணுசன், வர்ணசாய், சாரங்கி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

