மரண அறிவித்தல்

In loving memory of
Ponnampalam Varatharajah
Age 53February 16, 1967 – August 30, 2020
- Born in
- Avarangal
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் வரதராஜா அவர்கள் 30-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் பூரணம் தம்பதியினரின் இளைய மகனும்,
கமலாதேவி(கமலா- இலங்கை), சௌந்தரராஜா(கனடா), சறோசினிதேவி(டென்மார்க்), ரஞ்சிதமலர்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தம்பிராசா(இலங்கை), சற்குணதேவி(கனடா), திருநாவுக்கரசு(டென்மார்க்), சிவா(கனடா) ஆகியோரின் மைத்துனரும்,
றம்மியா(கனடா), அர்ச்சுன்(கனடா), கௌசிகன்(கனடா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
கமலதீபன்(இலங்கை), றதீபன்(கனடா), நகுலதீபன்(இலங்கை), கார்த்தீபன்(இலங்கை), தனுஸ்ரலா(டென்மார்க்), அனுசியா(டென்மார்க்), வசீகரன்(டென்மார்க்), தர்சனா(கனடா) , சிந்துஜா(கனடா) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

