மரண அறிவித்தல்

In loving memory of
Ponnan Sellamma
Age 84May 14, 1933 – April 22, 2018
- Born in
- Chavakachcheri
- Lived in
- Chavakachcheri
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கு வளர்மதி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னன் செல்லம்மா அவர்கள் 22-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தன் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், முருகன் சின்னி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பொன்னன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
துரைசிங்கம்(சுவிஸ்), குணசேகரம்(முத்துராசா - கனடா), அன்னக்கண்டு(சுவிஸ்), கந்தசாமி(திரவியம்- சுவிஸ்), மதிவதனா(சுவிஸ்), காலஞ்சென்ற ரவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சந்திரகாந்தா(ராதா), புவனேஸ்வரி(வசந்தி), கந்தசாமி, மல்லிகாதேவி(பேபி), மகேந்திரராசா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நாகம்மா, காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், வேலுப்பிள்ளை மற்றும் நல்லம்மா, காலஞ்சென்றவர்களான இலட்சுமி, தங்கம்மா மற்றும் கனகம்மா, தேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பொன்னன் யோகம், கனகலிங்கம், காலஞ்சென்றவர்களான கணபதி சண்முகம், சண்முகம் மற்றும் மகேந்திரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வேணுஷா, அனுஷா, அகல்யா, அஜந்தா, அஜந்தூரன், அஜீவ்காந்தி, ராகுலன், ஜசிந்தன், அபீனா, செந்தூரா, தர்சன், ராகவி, கோகுலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அகர்ஷன், அத்மிகா, ஆத்மிகன், அபூர்வா, அதர்வன், அபர்ணா, அப்சரா, அஸ்மிதா, அஸ்ரா, யவிஷா, வியாஷன், யாஷ்வி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:30 மணியளவில் சின்னத்தூர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
வீட்டு முகவரி:
வளர்மதி வீதி,
மட்டுவில் தெற்கு,
சாவகச்சேரி,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

