31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Ponnan Sivapiragasam
Age 72August 14, 1943 – April 28, 2016
- Born in
- Inuvil
- Lived in
- Kokkuvil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னன் சிவப்பிரகாசம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அப்பா...அப்பா...அப்பா
தங்க மனமின்றி அப்பா
நீங்கள் எங்கு சென்றீர்?
பிள்ளைகள் பெற்றால் நீங்கள்
பெற்றது போலல்லவா என
உற்றவர் ஊரவர் உரைக்கும்
உங்கள் உயிர்கள் இங்கிருக்க
பிரிந்து சென்றது எங்கே?
நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும்
பார்த்து ரசித்தவர் நீங்கள்!!
என்றுமே எம் வாழ்வில்
வாழும் தெய்வம் நீங்கள் மட்டுமே!!
அப்பாவின் மரணச்செய்தி கேட்டு ஆறுதல் கூறி உதவி புரிந்த அனைவருக்கும் மற்றும் இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
— பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

