மரண அறிவித்தல்

In loving memory of
Ponnappa Irasamani
Age 85March 24, 1931 – February 10, 2017
- Born in
- யாழ் நவாலி கிழக்கு
- Lived in
- யாழ் நவாலி கிழக்கு
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நவாலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னப்பா இராசமணி அவர்கள் 10-02-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகநாதன், சின்னாச்சி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற பொன்னப்பா அவர்களின் அன்பு மனைவியும்,
தில்லைமுத்து, காலஞ்சென்ற பொன்னரியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சண்முகம், சோமராஜேந்திரம் ஆகியோரின் மைத்துனியும்,
அருள்சோதிராசா, ஜெகசோதிராசா, சிவசோதிராசா, தருமசோதிராசா(நவாலியூர்மோகன்), நிமலசோதிராசா, தில்லைச்சண்முகநாதன், புஸ்பமாலினி, சுவர்னமாலினி, பாலமுரளி, பாலகோபன் ஆகியோரின் அன்புப் பெரியதாயாரும்,
ஜெயக்குமார், உதயச்சந்திரன், அருளாம்பிகை, நாகேஸ்வரி(சாந்தா), நாகேஸ்வரி, கமலாதேவி, சிவதேவி(சித்திரா), நவஜோதி, திவ்வியராணி, சாந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜீவதர்சன், வினுஜா, காயத்திரி, சரண்யா, ரம்மியா, தனுஜன், சன்யிகா, காலஞ்சென்ற பிரசன்னா, கேமச்சந்திரன், சோபிகா, அபிலாசா, தர்சிகா, செந்தூரன், மயூரன், தாரணி, ஜதுர்சண், ஜனனி, பிரதினா, பிருந்தா, பிரணவன், சோபனா, சிறிபதி, சிவச்செல்வன், ஜெயந்தன், சுகந்தன், லக்சிகா, சேயோன், சேரன், காலஞ்சென்ற தேன்மதி, எழிலன், மகிழன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அஸ்விகா, கிசாந், தருஜன், பவினேஸ், தரங்கினி, நிருஜா, ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்துக்கட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

