Aruthal

மரண அறிவித்தல்

Photo of Ponnar Thangavadivelu

In loving memory of

Ponnar Thangavadivelu

Age 67October 27, 1950 – June 15, 2018

Born in
Valveddithurai Kamparmalai
Lived in
Alvay, Southall

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், அல்வாய் வடக்கு மகாத்மா வீதியை வசிப்பிடமாகவும், லண்டன் Southall ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னர் தங்கவடிவேலு அவர்கள் 15-06-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னர், குட்டி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கிருஷ்ணன், லஷ்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்லப்பாக்கியம்(இலங்கை) அவர்களின் அன்புக் கணவரும்,

ஆறுமுகம்(இலங்கை), காலஞ்சென்ற ரத்தினவடிவேல் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஜிதா(லண்டன்), விஜிகரன்(லண்டன்), விஜிகலா(பிரான்ஸ்), வினோஜினி(லண்டன்), பிரகாஷ்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குலேந்திரராஜா(லண்டன்), அரவிந்தன்(லண்டன்), பிறேமலிங்கம்(பிரான்ஸ்), ரேவதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பெறாமக்களின் அன்புப் பெரியப்பாவும்,

அனித், அனோஸ், கிருஷ், வினுஷ், விதுஷா, ஹரினி(லண்டன்), ஆருஷா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடலைக் காண மு.ப 08:00 மணியளவில் Pick Up Point, Southall McDonald's என்னும் இடத்திலிருந்து வாகன ஒழுங்கு வசதி உள்ளது என்பதை அறியத் தருகின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.