மரண அறிவித்தல்

In loving memory of
Ponniah Balakrishnan
Age 63April 5, 1955 – June 3, 2018
- Born in
- Atchuvely
- Lived in
- Atchuvely
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலி விக்கினேஸ்வரா வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா பாலகிருஷ்ணன் அவர்கள் 03-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, செல்லம் தம்பதிகளின் அன்பு மகனும்,
சரஸ்வதி, காலஞ்சென்ற தனபாலசிங்கம்(பலநோக்கு கூட்டுறவுச் சங்க முகாமையாளர்), தணிகாசலம், சோமசுந்தரம், சிவானந்தம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தம்பிராசா, தங்கம்மா, சுப்புலக்ஷ்மி, சறோஜாதேவி, செல்வறோகினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெயராஜா(கனடா), ஜெயந்தினி(பிரான்ஸ்), குமுதினி(பிரான்ஸ்), மாலினி(கொலண்ட்), உதயச்சந்திரன்(லண்டன்), தபோதினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுகந்தினி(சுவிஸ்), சுதாகரன்(அவுஸ்திரேலியா), சசிகரன்(ஜெர்மனி), வேணூஜா(ஜெர்மனி), தர்சன், குவேனுஜன், லயந்தினி ஆகியோரின் அன்புச் சிறியதந்தையும்,
வித்தாரா(சுவிஸ்), மதுமிதா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பெரியதந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-06-2018 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பி.ப 02:00 மணியளவில் அச்சுவேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

