Aruthal

மரண அறிவித்தல்

Photo of Ponniah Rathnam

In loving memory of

Ponniah Rathnam

Age 85April 12, 1932 – March 5, 2018

Born in
யாழ் கரவெட்டி மேற்கு
Lived in
London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கரவெட்டி மேற்கு சாத்திய தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா இரத்தினம் அவர்கள் 05-03-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வல்லிபுரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னையா அவர்களின் அன்பு மனைவியும்,

தவமணி(இலங்கை), ஈஸ்வரி(இலங்கை), புஸ்பராணி(லண்டன்), மல்லிகாதேவி(லண்டன்), திருச்செல்வம்(லண்டன்), பாஸ்கரன்(லண்டன்), அருளானந்தம்(லண்டன்), பராபரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்பு மச்சாளும்,

மார்க்கண்டு(இலங்கை), காலஞ்சென்ற தனபாலசிங்கம்(இலங்கை), சதாசிவம்(பிரான்ஸ்), சிவஞானரட்னம்(இலங்கை), சறோஜாதேவி(லண்டன்), பாமினி(லண்டன்), தேவா(லண்டன்), ரேவதி(லண்டன்), சிறிகாந்தராசா(இலங்கை), சிவானந்தராசா(இலங்கை), செல்வக்குமார்(பிரான்ஸ்), கலா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

இராசாத்தி(இலங்கை), சித்ரா(இலங்கை), சிவகுலநாதன்(இலங்கை), ரவிகுலநாதன்(லண்டன்), ஜெயகுலநாதன்(லண்டன்), ரோகினி(லண்டன்), ராதிகா(பெல்ஜியம்), மதன்(லண்டன்), சதன்(கனடா), காயத்திரி(இலங்கை), சசிகாந்தன்(லண்டன்), சாந்தினி(பரிஸ்), சதீஸ்(கனடா), சியாமளா(டென்மார்க்), சறுமிளா(லண்டன்) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

தினேஸ், பிரபு, லனா, சகிரன், பபிகா, கோபிகா, நிதுஸ்கா, பிரவின், பிரித்தி, சுவேதா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
53 Colwood Gardens,
London,
SW19 2DS,
UK.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.