மரண அறிவித்தல்

In loving memory of
Ponniah Subramaniam
Age 84April 3, 1932 – August 14, 2016
- Born in
- Mullai Manthuvil
- Lived in
- Mullai Manthuvil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மந்துவிலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா சுப்பிரமணியம் அவர்கள் 14-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
வள்ளிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
சுகிந்தன்(இலங்கை), கேசவன்(நோர்வே) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, கனகலிங்கம், ஆறுமுகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுகசீவி(இலங்கை), ரேணுகா(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கஜீவன், கஜானன், மாதங்கி, மாதணி, தரணியன், அஞ்சலி, சச்சின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-08-2016 திங்கட்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இலுவன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

