மரண அறிவித்தல்

In loving memory of
Ponniah Subramaniyam
Age 63August 2, 1954 – April 21, 2018
- Born in
- Kondavil
- Lived in
- Zurich
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா பாலசுப்பிரமணியம் அவர்கள் 21-04-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்துரை(சின்னத்தம்பி) லீலாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரஞ்சனி(ராசன்) அவர்களின் அன்புக் கணவரும்,
றிபா, லவ்சியா, அனுஷாந், அபிஷியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அருளம்மா, சிவபாக்கியம், சற்குணம், காலஞ்சென்றவர்களான சரோஜினி, ஜீவரேகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவாகரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
சரிஷ்னா, ரித்திஷ் சபரிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

