மரண அறிவித்தல்

In loving memory of
Ponniah Thangavelu
Age 87January 22, 1928 – January 17, 2016
- Born in
- Polikandi
- Lived in
- Polikandi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா தங்கவேலு அவர்கள் 17-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி பொன்னையா தம்பதிகளின் அன்பு மகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
வசந்தி, ஜெயந்தி, சாந்தி, தயாழன், சுகந்தி, ஜானகி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அருமைநாயகம், பாஸ்கரசோதி, புலேந்திரன், மாலதி, வசீகரன், ஆனந்தராசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
றேகா, கார்த்திகா, கோகிலன், அகிலியா, அபிராமி, சுபாஷ், அனுராஜ், பிரதீபராஜ், வினோத், விதுசன், அஞ்சனா, சௌமியா, ஷனா, வர்ஷ்சனா, நவீந்தன், அர்வின் ஆகியோரின் அன்புப் பேரனும்,
திவ்வியா, ஆதனா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-01-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் ஊறணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

