மரண அறிவித்தல்

In loving memory of
Ponnu Kanthasamy
Age 75September 10, 1940 – January 27, 2016
- Born in
- Alvay North
- Lived in
- Kondavil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னு கந்தசாமி அவர்கள் 27-01-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னு, தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், சீனியர் பரஞ்சோதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நகுலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சிறிதரன், ஜீவாகரன், நந்தினி, வசந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சதானந்தம், பிரபாகரன், மஞ்சுளா, பிறேமா ராணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
முரளி, அனுசா, காலஞ்சென்ற ரசிதா, ரமிலா, ரமணன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
ஆர்த்திகா, மதுமிதா, அனாமிகா, அகல்யா, எழிலன், தனுசியா, சந்தியா, பிரவீன், பிரகவீன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-01-2016 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

